[X] Close

அறிவியல் செய்திகள்

பல மணி நேரங்களாக வேலை செய்யாத வாட்ஸ் ஆப்! 150 கோடி பயனாளர்கள் பாதிப்பு...

நேற்று இங்கிலாந்து, நைஜீரியா உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரங்களாக வாட்ஸ் ஆப் இயங்காததால் சுமார் 150 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் இருந்த  எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

NEWSTM TOP
[X] Close