• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

ராஜஸ்தானில் 15 கோடி ஆண்டுகள் பழைய டைனோசர் தடங்கள்

  gobinath   | Last Modified : 11 Jun, 2016 03:27 pm

ஜோத்பூர் ஜெய்நாராயண் வியாஸ் பல்கலைக்கழக புவியியல் துறையால் ஜெய்சல்மர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, 15 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் கால் தடங்களை பார்க்கும் போது, இந்த டைனோசர் 1 முதல் 3 மீட்டர் வரை உயரத்துடனும், 5 முதல் 7 மீட்டர் நீளத்துடன் இருந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் இவ்வகையான டைனோசர்களின் கால் தடங்கள் முதன் முதலாக கண்டுபிடிக்க ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close