ஆப்பிள் iOS 10 பதிப்பில் இதுவா புதுசு?!

  mayuran   | Last Modified : 15 Jun, 2016 09:10 pm

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பொதுவாக 2 வகையான ஆப் கள் இருக்கும். ஒன்று மொபைலுடனே வரும் ஆப், மற்றொன்று நாம் டவுன்லோட் செய்த ஆப். இதில் மொபைலுடனே வந்த ஆப்களை நமக்கு வேண்டாமென்றாலும் போனிலேருந்து இருந்து நீக்க முடியாது. ஆனால் நாம் டவுன்லோட் செய்த ஆப் பை நம் தேவைக்கு ஏற்ப நீக்க முடியும். தற்போது புதுமைக்கு 'பேர்போன' ஆப்பிள் நிறுவனம், தான் அடுத்து வெளியிடவுள்ள iOS 10 பதிப்பில் மொபைலுடன் உள்ள ஆப்பை நீக்கக்கூடிய வசதியினை பயனர்களுக்காக தருவதற்கு ஆவலாக உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close