ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்கள்: இஸ்ரோ சாதனை

  gobinath   | Last Modified : 16 Jun, 2016 01:21 pm

வரும் ஜூன் 20-ஆம் தேதி ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ளதாக இந்திய விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா, கனடா,ஜெர்மனி மற்றும் இந்திய நாட்டு செயற்கைகோள்கள் அடங்குவதாகவும், ஒரே ராக்கெட்டில் 22 செயற்கை கோள்கள் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல் ஆகும். இதற்குமுன் அமெரிக்கா ஒரே ராக்கெட்டில் 29 செயற்கை கோள்களையும், ரஷ்யா 33 செயற்கை கோள்களையும் அனுப்பியுள்ளது சாதனையாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close