ஒன் பிளஸ் 1, 2-வை தொடர்ந்து 3 அறிமுகம்

  நந்தினி   | Last Modified : 16 Jun, 2016 08:05 pm

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான 'ஒன் பிளஸ்' தனது முந்தைய படைப்புகளான ஒன் பிளஸ் ஒன், டூ போன்ற போன்களை தொடர்ந்து 'ஒன் பிளஸ் 3' ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆன்ராய்டின் சமீபத்திய பதிப்பான மார்ஷ்மெல்லோவை கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை இந்தியாவில் ரூ.27,999. ஒன் பிளஸ் 3-ன் சிறப்பம்சங்கள்: 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளடக்க மெமரி, 3,000 திறன் கொண்ட பேட்டரி, 16 எம்பி பின் பக்க கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா, 5.5 இன்ச் டிஸ்பிளே.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close