சீனாவில் அறிமுகமாகும் 'ட்ரான்ஸிட் எக்ஸ்ப்ளோர் பஸ்'

  mayuran   | Last Modified : 16 Jun, 2016 10:43 pm

சீனா அரசு தன் பெருநகரங்களில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைத் தீர்க்க ‘ட்ரான்ஸிட் எக்ஸ்ப்ளோர் பஸ்’ எனும் பேருந்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதனை பெய்ஜிங் நிறுவனம் அதிக மாசு ஏற்படுத்தாத, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் உருவாக்கியிருக்கிறது. பேருந்தின் மேல் தளத்தில் 1400 பயணிகள் அமர முடியும். மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். சுரங்கப்பாதை போன்றே இப்பேருந்து வடிமைக்கப்பட்டு இருப்பதால், கார்கள் எளிதில் தாண்டிச் செல்ல முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close