ஆன்ட்ராய்டின் அடுத்த பதிவு Nutella?

  mayuran   | Last Modified : 17 Jun, 2016 05:40 pm
கூகுள் தான் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள ஆன்ட்ராய்டுக்கு, மக்களையே பெயர் தெரிவு செய்யுமாறு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. ஆனால் இப்போது தனது அடுத்த பதிவாக Android Nutella என பெயர் வைத்து வெளியிடப் போவதாக எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கூகுளின் ஆன்ட்ராய்டு துறையின் மூத்த துணை தலைவர் Hiroshi Lockheimer தனது ட்வீட்டர் பக்கத்தில் தொடர்ந்து Nutellaவை பற்றி அடிக்கடி எழுதி தான் வாசகர்களை கேலி செய்து வருவதுதான். அப்போ அண்ட்ராயிடும் நட்டெல்லாவும் டீல் பேசியாச்சு!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close