MINI நிறுவனத்தின் புதிய ட்ரான்ஸ்பரன்ட் கார்

  mayuran   | Last Modified : 17 Jun, 2016 09:14 pm

BMW அண்மையில் தனது நூறாவது ஆண்டுவிழாவை கொண்டாடிய போது கிளை நிறுவனமான MINI யின் புதிய தொழில்நுட்ப மாடல் கார் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் சில பாகங்கள் கண்ணாடி போல் ட்ரான்ஸ்பரன்ட் ஆக வடிவமைக்கப் பட்டுள்ளது. கார் உரிமையாளர், அவருடன் சம்பந்தப் பட்டவர்களின் விவரங்களை பதிந்து வைத்தால், அவர்கள் கார் அருகில் வரும்போது தானாகவே திறந்து அவர்களை வரவேற்கும். மேலும், முதல் முறையாக ஓட்டுனரின் வசதிக்கேற்ப வலது, இடது இரு புறங்களில் இருந்தும் வண்டியை ஓட்ட வசதிபடுத்தப் பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.