பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஆக்சிசன்

  mayuran   | Last Modified : 17 Jun, 2016 09:59 pm

விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமாக, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இன்னொரு கிரகத்தினை கண்டுபிடிப்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாக ஓர் சவாலாகவே இருந்து வருகிறது. அந்தவகையில் பூமியிலிருந்து 13.1 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ள ஆக்சிஜனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். எனினும் இங்கு காணப்படும் ஆக்சிஜன் மிகவும் சொற்ப அளவாகவே உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close