Facebook க்கு சவால் விடும் Share Chat

  mayuran   | Last Modified : 18 Jun, 2016 12:32 pm

ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரான பரீத் ஆசான் கடந்த 2015ல் உருவாக்கப்பட்ட Share Chat மூலம் பயனாளர்கள், வீடியோக்கள், GIF படங்களையும் பறிமாறிக்கொள்ளலாம். தகவல் பறிமாற்றத்துக்கு உதவும் பேஸ்புக்குக்கு சவால்விடும் வகையில் பிராந்திய மொழிகளில் மெசேஜ் செய்யும் படியான Share Chat என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பயனாளர்களைப் பின்தொடரும் வசதி மற்றும் அவர்களுக்குப் பிடித்தவற்றைப் பகிரும் வசதி போல் இந்த மொபைல் ஆப்பில் உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.