ஸ்மார்ட்போன்களுக்கு புதிய லென்ஸ் அறிமுகம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் வகையில் தெளிவான புகைப்படம் எடுக்க போனுடன் இணைக்கும் வகையிலான புதிய லென்ஸ்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் மாடல்களுக்கு மேற்பட்ட மாடல்களில் சிறியவகை ஸ்டீல் மவுண்டிங் மூலம் இணைத்துக் கொள்ளும் வகையில் இந்த லென்ஸ்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது 199.95 அமெரிக்க டாலர்கள் (ரூ.13,200) என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் அனைத்து போன்களுக்கும் லென்ஸ் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close