பத்திரமாக பூமிக்குத் திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மூன்று விண்வெளி வீரர்களை சுமந்த வந்த சோயூஸ் விண்கலம் பத்திரமாக கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளது. பிரிட்டனின் மேஜர் டிம் பீக், அமெரிக்காவின் டிம் கோப்ரா மற்றும் ரஷியாவின் யூரி மலென்செங்கோ ஆகியோர் விண்வெளியில் 186 நாட்களை கழித்துள்ளனர். இதன் மூலம், பூமியை சுற்றி வரும் ஆய்வகத்தில் பணிபுரியும் முதல் பிரிட்டீஷ் விண்வெளி வீரர் என்ற பெருமையையும், கால் நூற்றாண்டுகளில் விண்வெளி பயணித்த முதல் நபர் என்ற புகழையும் டிம் பீக் பெற்றுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close