வருகிறது மோட்டோ G4...இனி அமேசான் எக்ஸ்க்ளூசிவிலும்...

  shriram   | Last Modified : 20 Jun, 2016 04:22 pm
மோட்டோரோலாவின் புதுவரவான மோட்டோ G4 வரும் ஜூன் 22 தன் இந்திய விற்பனையை தொடங்க உள்ளது. ஆண்ட்ராய்டு V 6.0.1ல் இயங்கும் இது 2GB ராம், 16GB இன்டெர்னல் மெமரி, 13MP/5MP கேமரா, 3000mAh பேட்டரி, 3G /4G அலைவரிசை உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் இதன் இந்தியச் சந்தை மதிப்பு இன்னும் வெளியிடப் படவில்லை. மேலும் இந்த ஆண்டு முதல் அமேசான் எக்ஸ்க்ளூசிவிலும் விற்பனையாக உள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close