நெட்டில் கசிந்த ஐ போன் ரகசியம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒவ்வொரு முறை ஆப்பிள் நிறுவனம் புது ஐ போனை அறிமுகப்படுத்தும் முன்னே அது பற்றிய தகவல்களும் வதந்திகளும் நெட்டில் வேகமாக பரவிவிடும். சமீபத்தில் சீனாவில் உள்ள ராக் பிக்ஸ் எனும் கடை இணையத்தில் ஐ போன் 7-ன் படங்களை கசியவிட்டுள்ளது. மேலும் அதில் இப்போனில் 3.5 mm ஆடியோ ஜாக், டூயல் சிம் ட்ரே போன்றவை உள்ளதாக படங்கள் வெளியிட்டுள்ளது. அதேபோல் டிப்ஸ்டர் ஆன்லீக் வலைதளம், ஐ போன் 7-ன் உற்பத்தி தொடங்கிவிட்டதாக வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close