ஜி போர்ட் கிபோர்ட் இனி இந்தியாவிலும்!!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஐ போன்களுக்காக கூகிள் நிறுவனம் உருவாக்கிய 'Gboard' கிபோர்டை தற்போது இந்தியாவிலும் இந்நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. இந்த கிபோர்டில் எமொஜிஸ், கிப்த்ஸ், க்ளிட் ட்ய்பிங் உள்ளடங்கியுள்ளன. மேலும் இதில் உள்ள G ஐகான் மூலம் முகவரி, யு டியூப்லிங்க் ஆகியவற்றை எளிதில் பெறலாம். இந்த கிபோர்டை AppStore-இல் டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் மட்டும் உள்ள இதை பல்வேறு மொழியில் விரிவுபடுத்தவுள்ளது கூகிள். இந்த கிபோர்ட் ஐ போன் யூசர்களுக்கு ஒரு வரபிரசாதம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close