வளையும் தன்மையுடன் சோலார்

  mayuran   | Last Modified : 22 Jun, 2016 12:22 pm

தென் கொரியாவின் Gwangju Institute of Science and Technology நிறுவன அதிகாரிகளால் புதிய வடிவமைப்பில் அல்ட்ரா தின் அமைப்பில் 'சோலார் செல்' ஐ வடிவமைத்துள்ளனர். இதை fitness trackers, smart glasses மற்றும் உடலில் அணியக்கூடிய சாதனங்களில் இதனை பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர். இதன் சிறப்பம்சமாக வளையக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால் அனைத்து இடங்களிலும் இதனை பொறுத்த முடியும் அதோடு இதன் செல்கள் மனித முடியை போல் மெலிதாக உள்ளதால் இது வளையும் தன்மையினையும் கொண்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close