• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

நிபந்தனையை தளர்த்திய "ட்விட்டர்"

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்நாள் வரை ட்விட்டர் பயனாளர்கள் 30 நொடிகள் வரை உள்ள வீடியோக்களை மட்டுமே ட்வீட்டரில் அப்லோட் செய்ய முடிந்தது. தற்போது அந்த நிபந்தனையை தளர்த்தி 140 நொடியாக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் தன் போட்டியாளர்களை சமாளிக்க முடியும் என ட்விட்டர் நிறுவனம் நம்புகிறது. மேலும் ட்விட்டர் புதிதாக "ட்விட்டர் என்கேஜ்" எனும் ஆப்யை அறிமுகப் படுத்தியுள்ளது இதில் யூசெர்கள் தங்கள் போஸ்ட்ஸ் மற்றும் தங்கள் பலோவேர்ஸ் அவர்களைப்பற்றி என்ன ட்வீட் செய்கிறார்கள் என்பதை எளிதாக அறியலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close