இன்ஸ்டாகிராம் படைத்த புதிய சாதனை!

  mayuran   | Last Modified : 24 Jun, 2016 09:03 pm

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை பகிரும் வசதியினை தரும் வலைத்தளமாக திகழும் இன்ஸ்டாகிராம், மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், 50 கோடி பயனாளர்களை எட்டி இது புதிய சாதனை படைத்துள்ளது. இதேவேளை நாள் தோறும் 30 கோடி மக்கள் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close