உலகின் மெல்லிய லாப்டாப் அறிமுகம்! விலை எவ்வளவு?

  mayuran   | Last Modified : 24 Jun, 2016 10:58 am

HP நிறுவனம் உலகின் மெல்லிய வடிவிலான HP Spectre 13 என்னும் லாப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லாப்டாப் 10 mm தடிமன் அளவு; 1.1 Kg எடை மற்றும் 13.3 inch திரையுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது sixth generation Intel Core i5 மற்றும் i7 processorsயுடன் வெளிவருகிறது. இதில் 8GB RAM கொடுக்கப்பட்டிருப்பது பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். இதில் SSD சேமிப்பு பகுதியை 512 GB வரை நீடித்துக் கொள்ள முடியும். லாப்டாப்பின் விலை ரூ. 1,19,990.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close