செவ்வாய்க் கிரகத்தில் விவசாயம் : விஞ்ஞானிகள் சாதனை

  gobinath   | Last Modified : 24 Jun, 2016 12:46 pm

செவ்வாய்க் கிரகத்தில் பயிரிடப்படும் பொருட்களை இனி நாம் விருப்பத்துடன் சாப்பிடலாம் என நெதர்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் மண்ணின் தன்மையை ஒத்த மண்ணை எடுத்து, உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி மற்றும் கம்பு ஆகியவற்றை பயிரிட்டு அதில் வெற்றி கண்டுள்ள விஞ்ஞானிகள், அடுத்து வரும் ஆண்டுகளில் மனிதர்களை செவ்வாய்க்கு குடியமர்த்துவதற்கு முன்னதாக அங்கு விவசாயம் பெருமளவில் வெற்றியடைந்து விடும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close