• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

Iphone வாடிக்கையாளர்களே இதோ Whatsapp ன் நற்செய்தி

  mayuran   | Last Modified : 26 Jun, 2016 04:25 am

IOS வாடிக்கையாளர்களுக்கு whatsapp சில மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை வழங்கியிருந்த நிலையில், தற்போது பாடல்களை ஷேர் செய்வதற்கான புதிய அம்சத்தினை விரைவில் வெளியிடவுள்ளது. முன்னர் IOS ல் மியூசிக் ஸ்டோரில் உள்ள பாடல்களை நம் நண்பர்களுக்கு அனுப்ப முடியாத நிலை இருந்தது. அதோடு பெரிய emoji களை ஷேர் செய்யும் வசதியினையும் அறிமுகம் செய்திருக்கும் whatsapp வாடிக்கையாளர்ளை மேலும் கவரும் என்பதில் ஐயமில்லை. whatsapp ஐ facebook வாங்கியதன் பின்னர் video call வசதியினை Android ல் டெஸ்டிங் வெர்சனில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close