புளுட்டோவில் கடல்! ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

'நியூ ஹொரிசோன்' விண்கலம் அனுப்பிய புளுட்டோவின் அண்மைய புகைப்படங்களை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், அங்கு நிலவும் தட்ப வெட்ப மாற்றங்களை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது , புளுட்டோவில் கடல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மிக ஆழமான இடத்தில் கடல் இருக்கலாம் அல்லது, அங்கு நிலவும் குளிர் கலந்த காலநிலை கடலை ஐஸ் கட்டிகளாக மாற்றியிருக்கலாம் , இவ்வாறு இரண்டு விதமாக சாத்தியக் கூறுகள் அங்கு கடல் இருப்பதை உறுதி படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close