BitTorrent-இன் புதிய அறிமுகம் "BitTorrent Now"

Last Modified : 28 Jun, 2016 03:51 pm

தரவிறக்க செயலியான BitTorrent இசை பிரியர்களுக்காக புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. "BitTorrent Now" எனும் இந்த ஆப் மூலம் வீடியோ மற்றும் பாடல்களை காணலாம். மேலும் இதில் பேவரைட், ப்ளே லிஸ்ட், ஆப் லைன் மோட், டவுன்லோடிங் போன்ற அம்சங்கள் உள்ளன. தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இது விரைவில் iOS மற்றும் ஆப்பிள் டிவி-யிலும் வரவுள்ளது. 2013-ல் வந்த "BitTorrent Bundle" ஆப்பின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனே இந்த ஆப் என்பது குறிப்பிடதக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.