• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

மைக்ரோமேக்ஸின் யுனைட் 4 மற்றும் யுனைட் 4 ப்ரோ Indus OS உடன்

Last Modified : 28 Jun, 2016 03:01 pm

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யுனைட் 4 மற்றும் யுனைட் 4 ப்ரோ எனும் இரு மொபைல்களை அறிமுகப் படுத்தியுள்ளது. முதல் முறையாக Indus 2.0 OS உடன் வந்துள்ளன. 6,999 ரூபாய் விலையுடைய யுனைட் 4 1GB RAM + 8GB ROM, ஆண்ட்ராய்டு மார்ஸ்மெல்லோ இயங்குதளம், 2,500 mAh பாட்டரி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 7,499 விலையுடைய யூனைட் 4 ப்ரோ 2 GB RAM +16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம்,3900mAh பாட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் 5 இன்ச் டிஸ்ப்ள, 8MP+5MP கேமரா, பிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் போன்ற பொதுவான அம்சங்களையும் கொண்டுள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close