"பேஸ்புக் வைரஸ்" இணைய பயனாளர்கள் ஜாக்கிரதை!!!

Last Modified : 28 Jun, 2016 05:38 pm

சமீபத்தில் இணைய நிபுணர்கள் பேஸ்புக் மூலமாக பரவும் புதுவித வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். பேஸ்புக்கில் உங்கள் நண்பர் உங்களை tag செய்துள்ளார் என வைரஸ் போலி நோட்டிபிக்கேஷன் அனுப்பி அதை நாம் கிளிக் செய்யும் போது வைரஸ் நம் கணினியில் நுழைந்து விடுகிறது. தற்போது கூகுள் குரோமிலும் அடையாளம் காணப்பட்டுள்ள இது, குரோம் எக்ஸ்டென்ஷன் பைல் என ஒன்றை டவுன்லோட் செய்ய அறிவிப்பு தரும் அதை டவுன்லோட் செய்தால் இந்த வைரஸ் நம் கணினியை ஆக்ரமித்துவிடும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close