செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மட்டுமல்ல காற்றும் உள்ளது!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நாசாவின் மார்ஸ் ரோவர் என்ற சிறிய வகை இயந்திர வண்டி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழலில் இப்போது உள்ளதை விட முன்பு அதிக அளவு ப்ராணவாயு (ஆக்சிஜன்) இருந்ததை கண்டறிந்துள்ளது. இது, தன்வசம் இருந்த லேசர் ஒளிக்கற்றைகளை வீசும் கருவியை பயன்படுத்தி, அதிக அளவு மக்னீசியம் ஆக்சைடு இருப்பதை உறுதி செய்ததன் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. ஏற்கனவே கண்டறிந்த தண்ணீரையும் இதையும் வைத்துப் பார்க்கயில், செவ்வாய் கிரகமும் நம் பூமியைப் போலத்தான் ஒருகாலத்தில் இருந்திருக்குமோ என நாசா யோசிக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close