மாட்டின் சிறுநீரில் தங்கம்! - ஆய்வில் தகவல்

Last Modified : 29 Jun, 2016 10:54 am

ஜுனாகத் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசு மாட்டின் சிறுநீரில் தங்கம் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். கிர் இனத்தை சேர்ந்த 400 பசுக்களின் சிறுநீர் மாதிரியை பயன்படுத்தி 4 ஆண்டு காலம் நடத்திய ஆய்வின் முடிவை நேற்று விஞ்ஞானிகள் வெளிட்டனர். அதில் 1 லிட்டர் சிறுநீரில் 3 முதல் 10 மில்லி கிராம் அளவிற்கு தங்கம் இருப்பதாக கண்டு பிடித்துள்ளனர். மேலும் தங்கம் மட்டுமல்லாது வெள்ளி, போரான், கால்சியம் உள்ளிட்ட 388 சேர்மங்கள் அதில் உள்ளதாக தெரிவித்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close