விரைவில் கூகுளின் புதிய ஸ்மார்ட் போன்

  mayuran   | Last Modified : 29 Jun, 2016 05:39 pm

ஸ்மார்ட் போன் உலகில் கவனம் செலுத்திவரும் கூகுள் நிறுவனம் Nexus ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. தற்போது Nexus அல்லாத புதிய ஸ்மார்ட் போனை சந்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. புதிய ஸ்மார்ட் போனின் டிசைன், சாப்ட்வேர் உள்ளிட்டவற்றில் கூகுள் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. புதிய ஸ்மார்ட் போன் இந்த ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close