ஸ்டார் வார்ஸ் பாணியில் 'பேசும் ரோபோ' பொம்மை

  shriram   | Last Modified : 01 Jul, 2016 12:30 pm

அங்கி (Anki) நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உடைய ரோபோ தான் காஸ்மோ. கைக்குள் அடங்கும் இந்த ரோபோ நாம் யார் என அடையாளம் கொண்டு நமக்கு ஏற்றவாறு பேசும், பாடும், விளையாடும், மேலும் பாட்டரி குறைந்தால் தானே சார்ஜ் செய்து கொள்ளும். குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மையை தாண்டி ஒரு நண்பனைப் போல் நடக்கும் இந்த ரோபோதான் அக்டோபரில் வரவுள்ள புதுமை. என்ன, விலை கொஞ்சம் அதிகம், ரூ 11,000 தான். வீடியோ பாருங்க புரியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close