வியாழன் கிரகத்தின் துருவங்களில் பிரகாசமான அரோரா ஒளி

  mayuran   | Last Modified : 01 Jul, 2016 08:01 pm

பூமியைப் போன்று வியாழன் கிரகத்தின் மீது தோன்றிய துருவ ஒளியை நாசா படம் எடுத்து வெளியிட்டுள்ளது. நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா அழகாக மின்னுகிறது. பூமியின் துருவங்களில் தோன்றக்கூடிய அரோரா ஒளியைவிட ஆயிரம் மடங்கிற்கும் அதிகமான பிரகாசமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close