[X] Close

அறிவியல் செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த 3 நாட்டு விண்வெளி வீரர்கள்!

ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நாடுகளை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள், ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளி ஓடத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்துள்ளனர். 6 மாதம் அங்கு தங்கியிருந்தது மூவரும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளனர். 

[X] Close