வாட்ஸ் ஆப், வைபர் பயனாளர்கள் கவனத்திற்கு!

Last Modified : 02 Jul, 2016 10:45 pm

அமெரிக்காவை சேர்ந்த FireEye எனும் இணைய பாதுகாப்பு நிறுவனம் சமீபத்தில் புதிய malware ஒன்றை கண்டு பிடித்துள்ளது. இந்த malware வாட்ஸ் ஆப், கூகிள் ப்ளே, வைபர் போன்ற ஆப்களை போல் போலி ஆப்களை உருவாக்கி அதன் மூலம் பயனாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை ஹேக்கர்ஸ்களுக்கு அனுப்புகிறது. குறுந்தகவல் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்யும் போது இந்த malware மொபைலில் டவுன்லோட் ஆகிவிடுகிறது. பின்பு போலி ஆப்களை உருவாக்கி தகவல்களை திருடுகிறது. தற்போது ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க் நாடுகளில் பலர் இந்த malware-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close