உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி: இறுதிக் கட்டப் பணிகளில் சீனா

  gobinath   | Last Modified : 04 Jul, 2016 04:11 pm

500 மீட்டர் அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நுண்துளை கோள் தொலைநோக்கியை அமைத்து வரும் சீனா, அதன் இறுதிக் கட்ட பணிகளை தற்போது முன்னெடுத்து வருகிறது. 180 கோடி டாலர் செலவில் அமைக்கப்படும் இந்த தொலைநோக்கியை பயன்படுத்தி விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வேற்றுக் கிரகங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வுள்ளதாகவும், வரும் செப்டெம்பர் முதல் இது பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும் சீனாவின் தேசிய வானியல் அவதானிப்பு நிலையத் தலைவர் கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close