சிறுநீரில் இருந்து மின்சாரம் எடுக்கும் பொதுக் கழிவறைகள்

  arun   | Last Modified : 07 Jul, 2016 10:26 am

University of the West of England-ல் பணிபுரியும் ஸ்பானிஷ் விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் எடுக்கும் கழிவறை அமைப்பை உருவாக்கி யுள்ளனர். இதன் முன் மாதிரி, microbial fuel cells என்னும் ஒரு அனோடு மற்றும் ஒரு கேத்தோடு கொண்டு இயங்கும் மின்கலங்கள் ஆகும். இவை பாக்டீரிய வளர்சிதை மாற்றத்தைக் கொண்டு இயங்குகின்றன. இவ்வமைப்பு, அகதிகள் முகாம் போன்ற ஆட்கள் அதிகம் இருந்தும் குறைந்த அளவே வசதிகள் கொண்ட இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close