அதிகரிக்கும் பூமியின் நேரம்!!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பூமியின் கால அளவில் "ஒரு நொடி" அதிகரிக்கப் போவதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர். மாறிவரும் பருவநிலை மாற்றங்களால் பூமியின் வேகம் சற்று குறைந்துள்ளதாக சர்வதேச நேர கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதனை அடுத்து புவியின் வேகத்தோடு சர்வதேச கடிகார நேரத்தை சமன் செய்வதற்காக "லீப் நொடி" ஒன்றை இந்த ஆண்டு இறுதியில் சேர்க்க உள்ளனர். அதன் படி இந்த வருடம் முடியும் போது நேரம் 11:59:59க்கு மாறாக 11 மணி 59 நிமிடம் 6௦ நொடியாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close