ரூ.251 ஸ்மார்ட் போனை தொடர்ந்து 'LED டி.வி' அறிமுகம்!

  நந்தினி   | Last Modified : 07 Jul, 2016 05:56 pm

டெல்லி அருகே நொய்டாவை தலைமையிடாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம், உலகிலேயே மிக குறைவான விலையில், அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போனை 251 ரூபாய்க்கு அறிமுகப் படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் 'Freedom HD LED டி.வி'யை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. 32 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை வெறும் ரூ.9,990 தான். இது குறித்து ரிங்கிங்பெல்ஸ் நிர்வாக இயக்குநர் மோஹித் கோயல் கூறுகையில், 'ஜூலை 25-ம் தேதி முதல் ஆன்லைனில் புக்கிங் தொடங்கும். ஆகஸ்ட் 1 ம் தேதி டெலிவரி செய்யப்படும்' என்று கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close