ஸ்மார்ட் வாட்ச் அணிபவரா? உங்கள் ATM பின்னை திருடுவது எளிது

  shriram   | Last Modified : 07 Jul, 2016 08:25 pm

ஸ்மார்ட் வாட்ச் போன்ற கைகளில் மாட்டும் தொழில்நுட்பக் கருவிகளை வைத்து உங்களது ATM பின் எண்ணை கண்டுபிடிக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உடற்பயிற்சியின் போது நாடியை கண்காணிக்கும் Fitness Tracker கூட இதில் அடங்கும். இது போன்ற கருவிகளை மாட்டிக்கொண்டு ஏ.டி.எம், வீட்டு பாதுகாப்பு கருவிகள் போன்றவற்றில் ரகசிய எண்களை நாம் அழுத்தும் போது, நம் கை அசைவை வைத்தே, ரகசிய எண்ணை கணிக்க முடியும். இந்த பொருட்களில் உள்ள accelerometer, gyroscope போன்ற சிறிய கருவிகளை வைத்து இவ்வாறு கண்டு பிடிக்கலாமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close