Hand Sanitizer-களால் உடலுக்கு ஆபத்தா?! - FDA கேள்வி

  arun   | Last Modified : 08 Jul, 2016 01:48 am

Hand Sanitizer எனப்படும் கைகளில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஜெல்கள் உண்மையாகவே வேலை செய்கின்றனவா என அமெரிக்காவின் Food and Drug Administration கேள்வி எழுப்பி உள்ளது. இவற்றில் மூலப்பொருளாக இருப்பது எத்தனால், ஆல்கஹால் மற்றும் ஒருவகை க்ளோரைடு மட்டுமே. இவை ஒருவேளை உடலுக்குள் சென்றால் சிறுவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் பெரும் பதிப்பை ஏற்படுத்தும். உடலுக்குள்ளே செல்லாவிட்டால் இவற்றுக்கும் சோப்புக்கும் என்ன வித்தியாசம் என FDA கேட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.