டைனோசர்களின் அழிவிற்கு இந்தியாவும் ஓர் காரணம்

  arun   | Last Modified : 08 Jul, 2016 06:29 am

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் விழுந்த எறிகல்தான் டைனோசர்களின் அழிவுக்குக் காரணம் என அனைவரும் கருதிவந்த வேளையில், இந்தியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் டைனோசர்களின் அழிவுக்கான முக்கியமான காரணம் என ப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Andrea Dutton என்பவர் carbonate clumped isotope paleothermometer என்னும் முறை கொண்டு கண்டறிந்துள்ளார். இவ்விரு சம்பவங்களாலும் பூமியின் வெப்பநிலை சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு 14 டிகிரி பரன்ஹீட் உயர்ந்ததாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close