3 சூரியன்கள் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!!

Last Modified : 08 Jul, 2016 11:58 am

அரிசோனா பல்கலைகழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் புதிய கிரகம் ஒன்றை கண்டுப் பிடித்துள்ளனர். HD131399Ab எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தை சிலியில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி தொலை நோக்கி மூலம் கண்டறிந்தனர். இந்த கிரகத்திற்கு 3 சூரியன்கள் உள்ளன. இதில் பெரிய சூரியனை மற்ற இரு சூரியன்களும் சுற்றி வருகின்றன. இந்த கிரகத்தை ஆராய்வதன் மூலம் கிரகங்களின் உருவாக்கம், அவற்றின் இடப் பெயர்வு மற்றும் நம் கிரக மண்டல உருவாக்கம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close