ரூ. 2,999 க்கு 4G ஸ்மார்ட்போன்; இலவச 4G டேட்டா !!

  நந்தினி   | Last Modified : 08 Jul, 2016 08:20 pm

ரிலையனஸ் லைஃப் நிறுவனம் தனது தயாரிப்பான லைஃப் ஃபிளேம் 3, 4, 5, 6 ஆகிய 4 மாடல்களும் இந்தியாவில் ரூ. 2,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இவை அனைத்தும் 4G VOLTE திறன் கொண்டது. முன்னதாக இந்த போன் ரூ. 4,000க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கருவிக்கு ரூ.2,999 செலுத்தும் போது ரிலையன்ஸ் ஜியோ சேவையில் 3 மாதங்களுக்கு இலவச 4ஜி டேட்டா பெற முடியும். இதோடு 1.5GHz, 4inch WVGA டிஸ்ப்ளே, 512mb Ram வழங்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close