மனிதர்களைத் துரத்த ரோபோவுக்கு கற்றுத்தரும் விஞ்ஞானிகள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மனிதர்களின் சொல்பேச்சுக் கேட்கும் காலம் போய், இப்போது மனிதர்களைத் துரத்தும் ரோபோக்களை உருவாக்கித் துவங்கியுள்ளனர் சுவிஸ்லாந்து விஞ்ஞானிகள். இவை நீங்கள் நினைப்பது போல் திரைப்படங்களில் வரும் ரோபோக்கள் மாதிரி ஆட்களைப் பிடித்து அடிப்பதற்காக அல்ல, மாறாகப் பணிவிடை செய்ய. இது நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது உங்கள் சுமையை சுமக்க கூட வருவது முதல் பல பணிகளை கச்சிதமாக செய்யும். Silicon retina என்னும் இயந்திரக் கண்கள் மூலம், தன்முன் நிகழும் சிறு அசைவுகளையும் இது கவனிக்க வல்லது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close