புதிய உணவுச் சேர்ப்பி : வாய்க்குப் போடும் பூட்டு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

என்னதான் சபதமெடுத்து டயட்டைத் துவக்கினாலும் சிலரோ சீஸ் கேக்கையோ, டார்க் சாக்லேட்டயோ பார்த்துவிட்டால் விரதம் பனால் தான். உலகம் முழுவதும் உள்ள இப்பிரச்சனையைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் inulin-propionate ester என்னும் உணவுச் சேர்ப்பியைக் கண்டறிந்துள்ளனர். இதனை உணவில் கலந்து உட்கொள்வதால், அதிக கலோரிகள் கொண்ட பதார்த்தத்தை அணுகாதவாறு மூளைக்குக் கட்டளையிட்டு ருசி அரும்புகளைக் கட்டுப் படுத்துமாம். கம்மி கலோரியாகவே சாப்பிட்டாலும், உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் டாக்டர்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close