கொட்டாங்குச்சியை ஆராய்ச்சி செய்யும் ஜெர்மன் விஞ்ஞானிகள்

  arun   | Last Modified : 10 Jul, 2016 04:51 pm

தினமும் காலையில் சட்னிக்காக எத்தனைத் தேங்காய்களை நாம் உடைத்திருப்போம், ஆனால் அது எப்படி இவ்வளவு கடினமாக உள்ளது என என்றாவது யோசித்திருக் கின்றோமா? இதுகுறித்து யோசித்த ஜெர்மன் விஞ்ஞானிகள், தற்போது கொட்டாங்குச்சிகள் மேல் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, தேங்காய்ப் பூவை அதன் மட்டை மற்றும் ஓடு ஆகியவை இனைந்து காக்கின்றன. எனவேதான் மரத்தில் இருந்து விழும் காய் உடைவதில்லை. இவ்வமைப்பைப் பயன்படுத்தி எப்படி பூகம்பத்தையும் தாங்கும் கட்டிடங்கள் கட்டுவது என ஆராயப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close