எரிமலை வெளிவிடும் நீல நிற நெருப்பு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்தோனேசியாவின் Banyuwangi பகுதியில் உள்ள Ijen என்னும் எரிமலை நீல நிறத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கிறது. பார்க்க வித்தியாசமாக உள்ள இதன் காட்சி பார்க்க அழகாக இருந்தாலும், இது நச்சுத்தன்மை கொண்ட சல்பர் கலந்த புகையை விடுவதாகக் கூறும் விஞ்ஞானிகளின் கூற்று பீதியைக் கிளப்பும் வண்ணம் உள்ளது. ஆனாலும் அசறாத மலையேறும் ஆர்வலர்கள், முகத்தில் துணியைக் கட்டி மலைமேல் ஏறி நீல நிறக் கற்களை சேகரிக்கிறார்கள். இந்த எரிமலை விடும் நீல நிற நெருப்புப்பிளம்பு இரவில் மட்டுமே தெரியும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close