பேஸ்புக் மெசெஞ்சரில் இனி ரகசிய உரையாடல்

  mayuran   | Last Modified : 12 Jul, 2016 07:00 pm

வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து தற்போது பேஸ்புக், மெசெஞ்சரிலும் end-to-end encryption என்னும் ரகசிய உரையாடல் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. புதிய அம்சமாக மெசேஜ் எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்னும் வசதியையும் கூடுதலாக இணைத்துள்ளது. ரகசிய உரையாடல் எந்த சாதனத்தில் முதலில் பார்க்கப் படுகிறதோ அதில் மட்டுமே தெரியும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த வசதிகள் GIF படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பும் போது பொருந்தாது எனவும் பேஸ்புக் கூறியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close