நெப்டியூனுக்கு அருகே புதிய கோள் கண்டுபிடிப்பு.

Last Modified : 13 Jul, 2016 10:53 am

கடந்த 2015-ம் ஆண்டு ஹவாய் தீவின் மௌனா கியா எனும் இடத்தில் வான்வெளி ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள தொலை நோக்கியால் முதன் முதலாக இந்த சிறு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின் இதை தொடர்ச்சியாக ஆராய்ந்து வந்த விஞ்ஞானிகள் அதன் சுற்றுவட்டப் பாதை, கோளின் தன்மை ஆகியவற்றை கண்டறிந்துள்ளனர். 2015 RR245(தற்போதைக்கு) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள் நெப்டியூன் கிரகத்திற்கு அருகில் உள்ளது. பிரிட்டனின் அளவில் பாதியே உள்ள இந்த கோள் முழுவதும் பாறைகள் மற்றும் பனியால் சூழப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close