ஜூபிட்டர் சுற்று வட்டப் பாதையின் முதல் புகைப்படம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஜூபிட்டர் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஜூனோ, கடந்த 5 ஆம் தேதி ஜூப்பிட்டரின் கடுமையான கதிர்வீச்சு சூழல் நிறைந்த சுற்று வட்டப் பாதையில் சென்று அதன் முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது. ஜூப்பிட்டரில் சூரிய வெளிச்சம் படும் பகுதி மிக தெளிவாக தெரியும் விதத்தில் அனுப்பப்பட்டுள்ள அந்த புகைப் படத்தில், அதன் 3 மிகப் பெரிய நிலாக்களான அயோ, யூரோபா மற்றும் கேனிமெட் மிக தெளிவாக தெரிகின்றன. ( படம்: நாசா )

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close