இனி மனதாலேயே ஆளில்லா போர் விமானங்களைக் கட்டுப்படுத்தலாம்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவின் Arizona State University-யைச் சேர்ந்த Panagiotis Artemiadis என்னும் பொறியியல் பேராசிரியர், தனது ஆய்வகத்தில் ஆளில்லா போர் விமானங்களை (Drone) விமானியின் மனதின் மூலமே கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாகியுள்ளார். இதற்கு விமானி 128 electrodes கொண்ட தொப்பி போன்ற கருவியை அணிந்தால் போதும். பின்னர் அவரின் மூளை அலைகளின் (Brainwaves) கட்டளைக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான விமானங்களைக் கட்டுப்படுத்த முடியும். இப்போதைக்கு அவர் 20 விமானங்களைக் கட்டுப்படுத்துகிறார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close