உங்களின் மனநலத்தை அறிய உதவும் எலெக்ட்ரானிக் டாட்டூ

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இஸ்ரேலின் Tel Aviv University-யைச் சேர்ந்த பேராசிரியர் Yael Hanein, ஸ்டிக்கர் போன்று ஒட்டக்கூடிய எலெக்ட்ரானிக் டாட்டூ ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை ஒருவரின் முகத்தில் ஓட்டினால், இதில் உள்ள மின்முனைகள் மனித முகத்தில் எந்தவொரு அசவ்கரியத்தையும் தராமல், அவர்களின் முகத் தசைகளின் அசைவை வைத்து அவர்களின் மனநிலையைக் கூறிவிடுகிறது. இதனை பலமணிநேரங்கள் கூட ஒட்டி இருக்கலாம் என்பதால், தற்போதய புகைப்படங்களை வைத்து ஒருவரின் மனநிலையைக் கணிக்கும் மருத்துவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close